Sathya Serial Today, Semparuthi Serial Today, Pandian Stores Serial Today, Yaradi Nee Mohini Serial Today, Naam Iruvar Namakku Iruvar Serial Today, Thirumanam Serial Today,
Monday, 23 December 2019
Saturday, 21 December 2019
Friday, 20 December 2019
Thursday, 19 December 2019
Wednesday, 18 December 2019
Tuesday, 17 December 2019
Monday, 16 December 2019
Sunday, 15 December 2019
Saturday, 14 December 2019
மிகப்பெரிய முன்னழகு தரிசனம் காட்டி உசுப்பிய நடிகை

தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்த நடிகையான நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் நடித்த டிக் டிக் டிக் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் இளைஞர்களின் நெஞ்சத்தில் ஒரு நாயகியாக தடம் பதித்தார் என்று கூட சொல்லலாம்.

இவருக்கு ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறதாம். இவர் தனது சின்ன வயசு அனுபவங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
வீடியோக்களில் தோன்றுவது நான் அல்ல!! அதிர வைக்கும் நிஜ நித்யானந்தா!

ஒட்டுமொத்த சமூகவலைதளவாசிகளின் மெகா காமெடியனாக பார்க்கப்படுகின்ற ஆளாக நித்யானந்தா மாறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இப்படி எனக்கு கூட அது நான் தானா என்ற சந்தேகம் வருகிற அளவுக்காடா கிரியேட் பண்ணுவிங்க. என்னையை நீங்க வச்சி செய்றாங்கன்னு நன்றாக தெரியுது.

credit: third party image reference
ஆனா அந்த செய்தியை படிச்சதிலிருந்து நமக்கே படிக்க படிக்க ருசியா இருக்கு எனக்கூறுகின்றார் நித்யானந்தா தனது உடல் எடை குறைக்கவே கடந்த ஒருமாத காலம் வெறும் பழச்சாறை மட்டுமே குடித்து வருவதாக அவரது சீடர் கூறுகின்றார்கள். அதனால் தான் நித்தியானந்தா கிட்டத்தட்ட 8 கிலோ உடல் எடையை குறைந்து இளமை போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கிறார் நித்யானந்தா.

credit: third party image reference
பள்ளியில் இருந்து மாணவியை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு..
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார். மாணவி பள்ளியில் வகுப்பில் இருந்தப்போது சிறுமியின் உறவினர் வினோத்குமார் என்ற இளைஞர் திடீரென பள்ளிக்கு வந்தார். அப்போது தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவியின் தந்தைக்கு அடிபட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதை நம்பிய தலைமை ஆசிரியரும் வகுப்பறையில் இருந்த மாணவியை அந்த இளைஞருடன் அனுப்பிவைத்தார். அதன்பின்னர் மாணவியின் தந்தைக்கு ஆறுதல் கூற செல்போன் மூலம் தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டார். மாணவியை அழைத்துச்சென்றது தொடர்பாக தலைமை ஆசிரியர் கூறியப்போது, தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிய தந்தை அச்சத்துடன் மகளை தேடிஓடினார்.
தல அஜித்தின் அதிரடி முடிவு !ரசிகர் மன்றத்தை மீண்டும் திறக்கிறார். ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் மன்றத்தை கலைத்தார். எனது ரசிகர்கள் முதலில் பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் மட்டுமே பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சினிமாவைப் பார்க்க வேண்டும் என்று காரணிகள் கருதின.

ஆனால் இப்போது ஒரு சில சம்பவங்கள் காரணமாக அஜித் மீண்டும் ரசிகர் மன்றத்தைத் திறக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அதாவது, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இரண்டு ரசிகர்கள் அஜித்தை துரத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அஜித் அவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்தி அனுப்பியிருந்தார், அவர்களுக்கு இரு கால்களிலும் இரத்தம் இருந்தது. அவர்கள் அனைவரும் அஜித்தை பார்த்து கொண்டாடவில்லை. இதனால் வருத்தப்பட்ட அஜித் அவர்கள் திரும்பி வந்ததும் மேலாளரிடம் பேசியுள்ளார். அவர்கள் காயப்படுவதை விட நம்மீது அக்கறை காட்டினால், இது அப்படி இருக்கக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும். மீண்டும் ஒரு ரசிகர் மன்றத்தைத் தொடங்குவது பற்றி பேசுகிறார்.

எனவே அஜித் மீண்டும் ரசிகர் மன்றத்தைத் திறக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் திறக்கப்படும். மில்லியன் கணக்கான ரசிகர்களின் நல்ல படைப்புகள் செய்யப்படும். ஏற்கனவே பல உலக சாதனை படைத்த அஜித்தின் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?
credit: third party image reference
இது ஒரு ரசிகர் மன்றமாக இருந்தாலும் சரி, தொண்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, அது போய்விடும். நீண்ட நாள் ம silence னத்திற்காக காத்திருக்கும் அஜித் மீண்டும் தனது ரசிகர்களைப் பற்றி கவலைப்படவில்லை.
சீமானுடன் மோதும் லாகவா லாரன்ஸ் ! என்ன காரணம் தெரியுமா
ரஜினியின் தீவிர ரசிகர் தான் லாகவா லாரன்ஸ் . ரஜினியின் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய லாகவா லாரன்ஸ் , சீமானை எச்சரித்துள்ளார் .

தமிழ் மண்ணில் பிறக்கவில்லை என்கிற காணத்திற்காக ரஜினியின் அரசியல் பயணத்தை சீமான் எதிர்க்கிறார் . அதுமட்டுமல்லாமல் , ரஜினியை கடுமையாக விமர்சனமும் செய்கிறார் . இதுமாதிரியான சீமானின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , சீமானே உங்களை விட ராயப்பேட்டையில் பிறந்த லாரன்ஸ்க்கு அதிகமான கெட்ட வார்த்தைகள் பேச தெரியும் .

இருந்தாலும் எனக்கு பின்னாடி ரஜினி இருப்பதால் தான் அடக்க ஒடுக்கமாக இருப்பதாகவும் , சீமான் தமிழர் என்றால் நாங்கள் அமெரிக்கர்களுக்கா பிறந்தோம் என சீமானை நோக்கி கேள்வியும் எழுப்பி உள்ளார் லாரன்ஸ் . சீமான் அரசியலில் தனியாக ஒடி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார் .

தன்னுடன் கூட ஒடி வருபவர்களுக்கு இன சாயம் பூசி தள்ளி விட்டு விட்டு ஒட நினைத்தால் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீமானை சீண்டியுள்ளார் லாரன்ஸ் .ரஜினியின் இதுபோன்ற ரசிகர்களை சீமான் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .
ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியானது
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை , மாவீரன் கிட்டு , பென்சில் , மருது , காஷ்மோரா,ஈட்டி , ரெமோ , சங்கிலி புங்கிலி கதவை திற போன்ற படங்களில் நடித்திருந்தவர் ஸ்ரீதிவ்யா. இவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கயல் ஆனந்தி சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை கயல் ஆனந்தி தமிழ் சினிமாவில் கயல் என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய ஆயுசு நாட்கள் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

இதனால் கயல் ஆனந்தி சினிமா இயக்குனர்களின் கண்களை பூரிப்படைய வைப்பதற்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவர் இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
ரஜினிக்காக அடித்துக்கொண்ட குஷ்பு மீனா - வைரல் வீடியோ இதோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தை அடுத்து 'தலைவர் 168' படத்தில் நடிக்கவுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்திருந்தது.
இதையடுத்து தலைவர் 168 படத்தில் மீனாவும், குஷ்புவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்துள்ளனர். தற்போது இவர்கள் இருவருமே ஒரே படத்தில் ரஜினியுடன் இணைந்திருப்பதால், ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிம்ப்ளி குஷ்பூ நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ, மீனா இருவரும் ரஜினிக்காக சண்டை போட்டுக்கொள்கின்றனர். இந்த வீடியோ பழையது என்றாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






















