தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கயல் ஆனந்தி சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை கயல் ஆனந்தி தமிழ் சினிமாவில் கயல் என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய ஆயுசு நாட்கள் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

இதனால் கயல் ஆனந்தி சினிமா இயக்குனர்களின் கண்களை பூரிப்படைய வைப்பதற்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவர் இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment