Tuesday 14 January 2020

Sathya 18.01.2019 - Online Episode


Dhanush Pattasu Movie Review


No Exam No Interview Apply Central Govt Jobs 2020

Apply Now - HDFC Bank Job Vacancy

TN Dt. Collector Office Job Opening Now. Apply Now...


Sathya 15.01.20 - Full HD Episode



Watch Sathya Serial 18.01.20 - Full HD Video


Watch Sathya Serial 17.01.20 - Full HD Video


Watch Sathya Serial 16.01.2020 - Full HD Video


Sathya 15.01.20 - Zee Tamil Serial



TN Govt Job Vacancy - Apply Now


Wednesday 8 January 2020

அப்போ Committed, இப்போ Single..! - ஆயிஷா சொல்லும் விளக்கம்


Pandian Stores சித்ராவின் குழந்தை பருவ Photos


நல்ல பலன்கள் கிடைக்க நான் சொல்வதை கேள்


சமூக வலைத்தளங்களில் பரவும் ராமேஸ்வரம் கோயில் கருவறைப் படம்!


மனைவிக்கு செல்ஃபோனில் பாலியல் தொல்லை! பாடம் புகட்டிய கணவர்


Pandian Stores & Bharathi Kannama 09.01.20 Promo


பட்டதாரி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம்பறிப்பு : இளம்பெண் கைது


மாமா வேகமா பண்ணுடா - Tamil Lovers Talk Videos 09.01.20


செமயா இருக்குடா - Tamil Lovers Talk Videos 08.01.2020


தமிழ்நாடு அரசு நீதிமன்ற வேலை 2020


புதிய அமைப்பு தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்

2 ஆஸ்கர் விருதுகளை பெற்றதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தாலும் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தமிழ் படங்களுக்கு இசை அமைக்கிறார். ரஹ்மான் அவ்வப்போது ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். உலகின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சியும் நடத்துகிறார். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ரிக்கார்டிங் ஸ்டூடியோவும் கட்டியிருக்கிறார். அதோடு பல இசைப் பள்ளிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.


இந்த நிலையில் தற்போது தா ப்யூச்சர் என்ற புதிய அமைப்பை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த அமைப்பை தொடங்கியுள்ளேன். இயக்குனர் பரத்பாலாவும் எம்.ஐ.டி கல்லூரியும் என்னோடு இணைந்திருக்கிறார்கள்.

இன்றைய குழந்தைகள் யு-டியூப்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த யு-டியூப் வழியாகவே நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தருவது தான் இந்த அமைப்பின் நோக்கமாகும். இதில் யார் வேண்டுமானாலும் யுடியூப் வழியாக இணைந்து பணியாற்றலாம்.

இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

Tuesday 7 January 2020

தேர்வு இல்லாமல் Interview மூலம் தமிழக அரசு வேலை


தமிழக அரசு கலெக்டர் ஆபீஸ் மூலமாக வேலைவாய்ப்பு


Sathya 09.01.2020


தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி! சுமார் 2 ஆயிரம் காலியிடங்கள்!!


South Eastern Railway Recruitment 2020: Souther Eastern Railway எனப்படும் தென்கிழக்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு (Apprentice Post) சுமார் 1,785 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே தேர்வு வாரியம் 4.1.2020 தேதியிட்ட வேலைவாயப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், பெயிண்டர், மெக்கானிக் என பல தரப்பட்ட பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: South Western Railway Recruitment 2019 1 நிறுவனம் தென்கிழக்கு ரயில்வே 2 அமைப்பு மத்திய அரசு 3 அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrcser.co.in 4 பணி அப்ரண்டிஸ் 5 பணி முறை அப்ரண்டிஸ் 6 பணியிடம் தென்கிழக்கு மாநிலங்கள் 7 காலியிடங்கள் 1785 8 கல்வித்தகுதி 10, ஐடிஐ 9 விண்ணப்பம் தொடங்கிய நாள் 4 ஜனவரி 2020 10 விண்ணப்பம் முடியும் நாள் 3 பிப்ரவரி 2020 11 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 12 தேர்வு நடைபெறும் நாள் - முக்கிய நாட்கள்: விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 4 ஜனவரி 2020 விண்ணப்பபிக்க கடைசி நாள்: 3 பிப்ரவரி 2020 விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பும் முடித்திருக்க வேண்டும். 10, ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் 15 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். South Eastern Railway Recruitment 2020 South Eastern Railway Recruitment 2020: Souther Eastern Railway எனப்படும் தென்கிழக்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு (Apprentice Post) சுமார் 1,785 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே தேர்வு வாரியம் 4.1.2020 தேதியிட்ட வேலைவாயப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், பெயிண்டர், மெக்கானிக் என பல தரப்பட்ட பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: South Western Railway Recruitment 2019 1 நிறுவனம் தென்கிழக்கு ரயில்வே 2 அமைப்பு மத்திய அரசு 3 அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrcser.co.in 4 பணி அப்ரண்டிஸ் 5 பணி முறை அப்ரண்டிஸ் 6 பணியிடம் தென்கிழக்கு மாநிலங்கள் 7 காலியிடங்கள் 1785 8 கல்வித்தகுதி 10, ஐடிஐ 9 விண்ணப்பம் தொடங்கிய நாள் 4 ஜனவரி 2020 10 விண்ணப்பம் முடியும் நாள் 3 பிப்ரவரி 2020 11 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 12 தேர்வு நடைபெறும் நாள் - முக்கிய நாட்கள்: விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 4 ஜனவரி 2020 விண்ணப்பபிக்க கடைசி நாள்: 3 பிப்ரவரி 2020 விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பும் முடித்திருக்க வேண்டும். 10, ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் 15 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Sunday 5 January 2020

தமிழ் டீச்சர் அம்மா பண்ற காரியத்த பாத்து என்ன சொல்றது


Lakshmi Rai Best Scenes


Eeramana Rojavae Promo - 06.01.20