
தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்த நடிகையான நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் நடித்த டிக் டிக் டிக் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் இளைஞர்களின் நெஞ்சத்தில் ஒரு நாயகியாக தடம் பதித்தார் என்று கூட சொல்லலாம்.

இவருக்கு ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறதாம். இவர் தனது சின்ன வயசு அனுபவங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகிறது, ரோஸ்தான் அதை பிரதிபலிக்கிறது அல்லது அதன் காட்சி கருத்துக்களை பிரதிபலிக்கிறது.

No comments:
Post a Comment