Tuesday, 10 December 2019

மப்பும் மந்தாரமுமாக அழகாக இருந்த நீபா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே


சின்னத்திரையில் அறிமுகமாகி அதன்பின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நீபா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதன்பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

credit: third party image reference

இவர் விஜய் நடித்த காவலன் திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பார்க்க கதாநாயகி போல இருக்கும் நீபா காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்ததால் அதன்பின் அவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

credit: third party image reference

இதனால் அவர் மனம் நொந்து போன நீபா சிறிது காலம் சினிமா துறையிலிருந்து முற்றிலும் விலகினார். அதன்பின் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவர் கணவன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

credit: third party image reference

முதலில் பெண் குழந்தைக்கு தாயான நீபா அதன்பின் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment