துணை நடிகை சுரேகா வாணி இவர் தமிழில் தெய்வதிருமகள் திரைப்படத்தில் நடித்திருப்பார். இவர் அந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார்.
இவர் தமிழில் கமல் நடித்து வெளியான உத்தம புத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் தெய்வதிருமகள், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பார்.
தற்போது இவர்க்கு 42 வயது ஆகிறது. மேலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார். சமீபத்தில் இவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment