Tuesday, 10 December 2019

பட வாய்ப்புகள் இல்லாததால் களத்தில் குதித்த ராய்லட்சுமி ரசிகர்கள் ஜொள்ளு !


தமிழில் கற்க கசடற விக்ராந்த் நடித்து வெளியான திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

credit: third party image reference

அதன்பின் அவ்வபோது திரைப்படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய். அதன் பின் எந்த ஒரு பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. கடந்த சில காலங்களாகவே தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்ற ராய் லட்சுமி.

credit: third party image reference

தற்போது அங்கேயே செட்டிலாகிவிட்டார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமிராய் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அப்படி ஒரு புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார் லட்சுமிராய். தற்போது

credit: third party image reference

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி வருகிறார் ராய் லட்சுமி. 

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment