Tuesday, 10 December 2019

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின்னும் பின்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா !


ஜூலியும் நாலு பேரும் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆலியா மானசா. அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்காததால்.

credit: third party image reference

அதன்பின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாட கிளம்பிவிட்டார். அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன்பின் வெளியுலகுக்கு யார் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சஞ்சு என்பவர் நடித்து வந்தார்.

credit: third party image reference

இருவருக்கும் காதல் மலர இரண்டு வாரங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் ஆலியா மானசா. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளங்களில் அடிக்கடி ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா.

credit: third party image reference

தனது முதுகு அழகு பளிச்சென்று தெரியும்படி கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டார். சீரியலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா. இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு வாரங்களே ஆகும் நிலையில் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment