Tuesday, 10 December 2019

ஹனிமூனுக்கு சென்ற அனிதா சம்பத் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் !


சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் அனிதா சம்பத். இவருக்கு சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். அனிதாவின் அழகுக்கும் அவருடைய அழகான தமிழ் உச்சரிப்பு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

credit: third party image reference

இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல சினிமா கலைஞர்களும் தொலைக்காட்சி பிரபலங்களும் பங்குகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

credit: third party image reference

அனிதா சம்பத் எப்பொழுதும் ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். இதனால் பல தமிழ் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

credit: third party image reference

இந்நிலையில் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற அனிதா சம்பத் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரல் ஆகியுள்ளது.

credit: third party image reference

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment