Tuesday, 10 December 2019

தொடையும்,தொப்புலும் தெரியுற அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்

 !

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படம் காலா. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருப்பார். பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளியானது.

credit: third party image reference

இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரகனி என மேலும் பலர் நடித்திருப்பார்கள். ரஜினியுடன் திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வாலும் நடித்திருப்பார். அதற்கு முன் அட்லி இயக்கிய ராஜாராணி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்வார்.

credit: third party image reference

இதனை தொடர்ந்து நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயிக்கிற குதிர என்ற படத்தில் தற்போது நடித்த போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

credit: third party image reference

பொதுவாக கவர்ச்சி உடை அணியும் இவர் தற்போது தொடையும் தொப்புள் தெரியுற அளவுக்கு ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது முட்டுக்கு மேல் அழகான டேட்டூ அப்பட்டமாக தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப் போயுள்ளனர்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment