Tuesday, 10 December 2019

கிளாமர் உடையில் பிரியா பவானி சங்கர் அதிர்ச்சியில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே


செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர் அதன் பின் வாய்ப்பு கிடைத்ததன் பேரில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்தவர்.

credit: third party image reference

அதன்பின் திரைப்படத்தில் வைபவ் நடித்து வெளியான மேயாதமான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பிரியா பவானி சங்கர். அதன்பின் கார்த்திக் உடன் கடைக்குட்டி சிங்கம் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

credit: third party image reference

தற்போது இவர் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். எப்போதும் அடக்கமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

credit: third party image reference

இந்த புகைப்படத்தில் குட்டியான ஸ்கர்ட்களை அணிந்து தொடை தெரியும் அளவுக்கு அவருடைய புகைப்படங்கள் இருந்தது இதை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போய் உள்ளனர்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment