Tuesday, 10 December 2019

நிகழ்ச்சியில் அழகாக தோன்றி ரசிகர்களுக்கு விருந்து அளித்த நடிகை ஆண்ட்ரியா !


தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் சினிமாவில் பின்னணி பாடகரும் கூட தன்னுடைய நடிப்புத் திறமையால் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

credit: third party image reference

சமீபத்தில் வட சென்னை திரைப்படத்தில் அமீருக்கு மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது பாடலுக்கு மயங்காத இளைஞர்களே இருக்க முடியாது. சில காலமாக இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதனால் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருமானத்தை ஈட்டி வருகிறார்.

credit: third party image reference

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியா அங்கு அவர் அணிந்து வந்த உடையைப் பார்த்து வாய்பிளந்து விட்டனர் ரசிகர்கள் அந்த அளவுக்கு அழகாக தோன்றினார் நடிகை ஆண்ட்ரியா .

credit: third party image reference

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment