இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கு பெற்று.
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த லாஸ்லியா சாதுவாக இருந்து எந்த ஒரு வம்பு சண்டைக்கு போகாமல் தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்தார் இதனால் லாஸ்லியா ஆர்மி கூட தொடங்கிவிட்டார்கள் இளைஞர்கள். அதன்பின் கவின் உடன் காதல் வயப்பட்டு போட்டியில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார் லாஸ்லியா.
ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவரது அப்பா அவரது காதலை கண்டித்தார். அதன்பின் பிக்பாஸ் போட்டியில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தினார். பின்பு கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது கதறி அழுத லாஸ்லியா. இதைப் பார்த்த லாஸ்லியாவிற்கும் கவிஞனுக்கும் ரசிகர் பட்டாளம் அதிகமானது.
தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியா தனது காதல் குறித்து கூறியுள்ளார். எனது அப்பா அம்மாவும் காதல் திருமணம்தான். அதனால் என் வீட்டில் நான் என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்றும் எங்கள் அப்பா அம்மா ஆசீர்வாதத்துடன் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என்றும் லாஸ்லியா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment