Tuesday, 10 December 2019

இளசுகளின் கவனத்தை ஈர்த்த வேதிகாவின் ஹாட் புகைப்படம்

 !

தமிழ் சினிமாவில் மதராசி என்ற திரைப்படம் மூலம் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் வேதிகா. இந்த திரைப்படம் இவருக்கு போதிய வரவேற்பு இல்லை என்றாலும் அதன் பின் முனி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

credit: third party image reference

அதன்பின் சிம்பு நடித்த காளை படத்தில் ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இன்றளவும் யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேறுபட்ட கதாபாத்திரத்தில் பரதேசி காவியத்தலைவன் ஆகிய இரு படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கினார்.

credit: third party image reference

மேலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒருவராக நடித்திருந்தார்.

credit: third party image reference

இந்நிலையில் இவரது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment