இவன் வேறமாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அழகான நடிப்பார் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுரபி.

இந்நிலையில் பெரிய படங்கள் கிடைக்காத நிலையில் குடும்ப படங்களையே தேர்வு செய்து வருகிறார். அதன்புன் விஐபி, புகழ், ஜீவா ஆகிய படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வரவேற்ப்பை பெற்றவர் சுரபி.

சமீபத்தில் தன்னுடைய உள்ளாடை தெரியும்படியான ஆடையை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இப்புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார் அம்மணி.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.
No comments:
Post a Comment