
தற்போது தமிழ் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாக இருந்துகொண்டு வருகிறது ரோஜா இன்று சீரியல் தொடர் தான். அந்த சீரியலில் பிரியங்கா அவர்கள் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார் என்று சொல்லலாம்.

நடிகை பிரியங்கா அவர்கள் தனது திருமணம் நின்று போனதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். நானும் என் காதலரும் மிகவும் நெருக்கமாக பழகி கொண்டிருந்தோம். இருப்பினும் எங்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று கூறினார்.

நாங்கள் பிரிந்த பிறகு அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். நான் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment