Monday, 9 December 2019

ரௌடி பேபிக்கு குத்தாட்டம் போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட நவ்யா நாயர்!


மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரௌடி பேபி பாடலுக்கு மலையாள நடிகை நவ்யா நாயர் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

credit: third party image referenceஇப்படத்தில் இடம் பெற்றுள்ள ரௌடி பேபி பாடலும் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு கொடுத்து ஹிட் மேல் ஹிட் கொடுத்து வருகிறது.

credit: third party image reference

இப்படத்திற்கு நடன புயல் பிரபுதேவா நடனம் சொல்லிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், இப்பாடலுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வெர்ஷனில் டான்ஸ் ஆடுகின்றனர்

credit: third party image reference

அந்த வகையில், மலையாள நடிகை நவ்யா நாயர் இப்பாடலுக்கு டான்ஸ் பயிற்சி எடுத்து போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

credit: third party image reference

இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். காரணம், டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா கற்றுக்கொண்டுத்து டான்ஸிற்கு கலங்கும் ஏற்படுத்தும் வகையில், நவ்யா நாயர் ஆடியுள்ளார் என்று கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஒருசிலர் சாய் பல்லவியுடன் ஒப்பிட்டு நவ்யா நாயரை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment