Tuesday, 10 December 2019

கவர்ச்சியாக தரிசனம் கொடுத்து இளைஞர்களை உசுப்பேத்தும் நடிகை


credit: third party image reference

நடிகை சஞ்சிதா செட்டி அவர்கள் அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். இதன் பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது.

credit: third party image reference

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள் இதைத்தொடர்ந்து தில்லாலங்கடி, சூது கவ்வும் பீட்சா போன்ற திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

credit: third party image reference

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்ட காரணத்தினால் இவர்கள் சமூக வலைதளங்களில் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment