
தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எண்ணிய நடிகைகளும் நிறைய பேர் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில படங்களிலேயே தோல்வி அடைந்து விட்டார்கள். அவர்களுள் தற்போது நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் அதன் பிறகு ஜீவா அவர்களுடன் தெனாவட்டு என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

அதன் பிறகு இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இவ்வாறான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற ஆரம்பித்தார். இந்த புகைப்படங்களில் மூலம் இவருக்கு குப்பத்து ராஜா என்ற திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
No comments:
Post a Comment