பேய் என்றால் அனைவருக்கும் பயம் தான் ஆனால் அந்தப் பேயை யாரும் இதுவரை நேரில் கண்டதில்லை.ஆனால் நம்மால் உணர முடியாத ஒரு சில அமானுஷ்ய விஷயங்களை ஒரு சிலரால் பல நேரங்களில் உணர்ந்திருக்க முடியும்,அதை பேய்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அந்தப் பேய் ஆனது நமது அருகில் இருப்பதை எவ்வாறு உணரலாம் என்பது பற்றி பார்க்கலாம். மனிதர்கள் துர்மரணம் நேர்ந்தாலும் இல்ல அவங்க மரணித்த பிறகு அவரது ஆன்மா மனித உடலை விட்டுப் போகாமல் இருந்தாலும் அவர்களை நாம் பேய் என்று சொல்வோம். பேய்களை பலவகை இருக்க மரணித்த பிறகு மனித உலகில் வாழும் ஆண்மக்கள் வஞ்சம் தீர்க்கும் சிலரை சொந்தமாகவே மனிதரை அச்சுறுத்துகிறது பேய்கள். இந்த அமானுஷ்ய சக்திகள் அருகில் இருந்த கீழே கூறியுள்ள அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
1. திடீரென உடல் நடுக்கம், பதட்டம் ஏற்பட்டாலும் அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதாக உறுதி செய்யலாம்.
2.அமைதியான இடத்தில் இருக்கும்போது விசித்திரமான சத்தம் அல்லது பெயரை சொல்லி அழைத்தால் சட்டென்று திரும்பிப் பார்க்கக்கூடாது காரணம் பேய்கள் நம்முடைய வருவதற்கு நாமே விடும் அழைப்பு விடுவது போல ஆயிடும்.
3.நம்மை சுற்றி விசித்திரமான செயல்கள் நடந்தால் நமது ஆறாவது அறிவு செயல்படும் நம்மை யாராவது உற்றுப் பார்ப்பது போல இருக்கும் அங்கே யாரும் இல்ல என்றாள் உடனே அந்த இடத்தை விட்டு விலகிவிட வேண்டும்.
4.வெள்ளை அல்லது சிவப்பு நிற உடையை யாராவது தென்பட்டால் நிச்சயமாக மோகினி காட்டேரி அப்படின்னு சொல்லுவாங்க அவ்வாறு இளம் ஆண்கள் எதையாவது கண்டால் அங்கிருந்து விட்டு விலகிவிட வேண்டும்.
5. பெரும்பாலும் நீர் வீழ்ச்சி அருகில் இருக்கும் பேய்களை மோகினிப் பிசாசு உருவம் அப்படின்னு சொல்வாங்க இதனை மந்திரவாதிகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்
6.ரத்தக் காட்டேரிகள் காட்டில் உலாவும் அருகில் இருந்த ஒரு வகையான துர்நாற்றம் வீசுமாம் இதன் மூலம் இதைக் கண்டறியலாம் மேலும் இது நமது வீட்டு அறையில் கூட இருக்குமா அங்கு சம்பந்தமில்லாமல் துர்நாற்றம் ஏதேனும் வந்தால் அங்கே ஒரு அமானுஷ்யம் இருப்பதை நாம் உறுதி செய்யலாம். இது போன்ற சுவாரசியமான தகவல் பெற எங்களை பின்பற்றவும்.
No comments:
Post a Comment