Monday, 9 December 2019

இறந்த உடலுடன் காதலா? அதிர வைக்கும் மனநோய் பயப்படாமல் படியுங்கள். பதற வைக்கும் 5உண்மைகள்


இறந்த உடலை கண்டால் நமக்கெல்லாம் தானாகவே உதறல் வரும் இது தான் இயல்பு நிலை.

ஆனால் சிலருக்கு இறந்த உடலின் மீது ஈர்ப்பு ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா???

ஆம், அந்த நோயின் பெயர் நெக்ரோபிலியா. இந்த நோய் உடையவர்கள் இறந்தவர்களின் உடலுடன் உறவு வைத்துக் கொள்வார்கள்.

பண்டைய காலங்களில் இருந்தே இந்த நோய் இருந்துள்ளது. எகிப்தில் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இறந்தால் அவர்களை பதப்படுத்தி பலமுறை வன்புணர்வு செய்யப் பட்டுள்ளனர்.

சைக்கோ கொலைகாரர்கள் பலர் கொலை செய்து விட்டு உறவில் ஈடுபடுகின்றனர்.

நமது நாட்டில் அகோரிகள் இறந்த உடலுடன் உறவு கொள்கின்றனர். இது இறைவனை நேரடியாக அடையும் வழி என்கின்றனர்.

இந்த நெக்ரோபிலியா நோய்க்கு இந்தியா,நியூசிலாந்து,அமெரிக்கா போன்ற நாடுகளில் தடை சட்டம் விதிக்கப் பட்டுள்ளது.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment