Tuesday, 10 December 2019

நயன்தாரா தோழி பட வாய்ப்புக்காக மோசமான புகைப்படத்தை வெளியிட்டார் !


ராஜா ராணி திரைப்படம் மூலம் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர் தான்யா பாலகிருஷ்ணன் முதலில் குறும் படங்களில் நடித்து அதன் பின் சினிமாவுக்கு அறிமுகமாகி பெயர் போன நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.

credit: third party image reference

இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக வருவார். அதனை எடுத்து காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி போன்ற திரைப்படத்தில் பிரபல நடிகைகளில் உடன் தோழியாக நடித்திருப்பார்.

credit: third party image reference

அதன் பிறகு இவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நடிக்க சென்றுவிட்டார். தற்போது கன்னட திரைப்படத்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப், வேலைக்காரி போன்ற வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது தனது தோழிகளுடன் கோவா சென்றுள்ள தான்யா.

credit: third party image reference

அங்கு பட வாய்ப்புக்காக பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment