தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. அதன்பின் இவர் கோலிவுட் பக்கம் திரும்பிவிட்டார். அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் கொரில்லா. இந்த திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து வகை மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பப்ளி உடல்வாகை கொண்ட இவரது எதார்த்தமான நடிப்பு அதிக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால் தற்போது தனது பப்ளி உடலை ஒளியாக மாற்றும் விதமாக அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தனது புகைப்படத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்தநிலையில் ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் பாத்டப்பில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டு ஒரு நிமிடம் ரசிகர்களைச் ஷாக் ஆக்கிவிட்டார். மேலும் இன்னொரு புகைப்படத்தில் மேலாடையின்றி வெளியிட்டது தற்போது அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
No comments:
Post a Comment