Tuesday, 10 December 2019

நடிகை கிரண் மேல் சட்டை அணிந்து கீழே உடையில்லாத புகைப்படம் லிக் ரசிகர்கள் ஷாக் !


தமிழ் சினிமாவில் ஜெமினி திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

credit: third party image reference

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஜெமினி, வில்லன் அன்பேசிவம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர் நடிகை கிரண். இவர் தமிழ் சினிமாவுக்கு வந்து சிறிது காலத்தில் அதிகப் படங்களில் நடித்து உடனே மார்க்கெட்டை இழந்து விட்டார். 

credit: third party image reference

அதன்பின் இரண்டாம் நிலை கதாநாயகியாக நடித்திருந்தார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அதிகமாக சுந்தர்.சி திரைப்படத்தில் இவரை பார்க்கலாம். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது ரசிகர்களுக்கு சூடேற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

credit: third party image reference

இந்த நிலையில் தற்போது மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே உடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை கிரண்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment