மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இவர் மக்களிடையே பிரபலமானார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் வந்தன. ஆனாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவர் தமிழில் தனுஷ் நடித்து வெளியான கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். குறுகிய காலத்தில் மிக பெரிய வெற்றி கண்டார்.

இவர் தொடர்ச்சியாக தெலுங்கு கன்னட படங்களில் நடித்து வருகிறார். திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார் . அதற்கு காரணம் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபாமா.

இந்நிலையில் சமீபத்தில் அட்டைப்படத்திற்கு அவர் கொடுத்த போட்டோஷூட் புகைப்படத்தில் அதில் அவர் ஈரமான உடையணிந்து அழகாக தன்னை வெளிப்படுத்தி அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment