Tuesday, 10 December 2019

38 வயது ஆனாலும் இளமை தளும்ப தளும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை !


ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

credit: third party image reference

அதன்பின் பல தோல்வி படங்களை கொடுத்து சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டவர். இந்நிலையில் இவருக்கு 38 வயதாகிறது. இருந்தாலும் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

credit: third party image reference

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கடைசி இரவுகளை பற்றி" பற்றி என்று கூறி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் கடைசி இரவுகள் என்பது தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பெயர் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

credit: third party image reference

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment