Tuesday, 10 December 2019

கள்ளக்காதலியுடன் இருந்தபோது மனைவியுடன் வசமாக மாட்டிக்கொண்ட கணவரை பிரித்தெடுத்த மனைவி !


தெலுங்கானா மாநிலம் ஆழ்வார் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்த ஏழு ஆண்டுகளில் பல பெண்களுடன் கோபாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வனிதா கணவருடன் அடிக்கடி தகராறில் ஏற்பட்டுள்ளார்.

credit: third party image reference

அதன்பின் இரண்டு குடும்பத்தாரும் பேசி நல்ல முடிவு எடுத்தனர். இந்நிலையில் சில நாட்களாக கோபால் தினமும் இரவில் வீட்டுக்கு தாமதமாக வருவதும் விடுமுறை நாட்களில் வேலை இருப்பதாக சொல்லி சென்று விடுவதால். இதனால் சந்தேகம் அடைந்த மனைவி வனிதா அவரை பின்தொடர ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அனிதா அறிந்துள்ளார். 

credit: third party image reference

இதை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று வனிதா எண்ணியுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டுக்கு படுக்கை அறைக்கு சென்று தன் கணவரை வெளுத்து வாங்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் கோபால் அலறிவுள்ளார். ஆனாலும் வனிதா கணவரை விடவில்லை.

credit: third party image reference

இதை ஒருவர் வீடியோவாக எடுத்து இணைய தளத்தில் பதிவிட தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதனை அடுத்து உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபாலை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. 

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment