இவர்1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவர் தமிழில் உன்னைத்தேடி என்ற திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான வெற்றிக்கொடிகட்டு சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. சித்திரம் பேசுதடி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய மாளவிகா மக்களிடையே பிரபலமானார்.
credit: third party image referenceஇன்று வரை இந்த பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக வலம் வந்த மாளவிகா. 2009ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு சினிமா துறைக்கு முழுக்கு போட்டார். அதன்பின் திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார் மாளவிகா.
credit: third party image referenceதொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அதை மறுத்துவிட்டார். பொதுவாக நடிகை என்றாலே திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்தவுடன் தன்னுடைய உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்க தவறிவிடுகின்றனர். இந்தநிலையில் மாளவிகா திருமணம் ஆகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே தன்னுடைய அழகை பராமரித்து வருகிறார். அதற்கு என்ன காரணம் என்று அவருடைய சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில்.
credit: third party image referenceஅதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு தெளிவுபடுத்தி இருக்கிறார். இதைப்பார்த்த மாளவிகாவின் ரசிகர்கள் 41 வயதிலும் இப்படியா என வியந்து போய் உள்ளனர். இது குறித்து உங்களுடைய கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யவும்
No comments:
Post a Comment