Tuesday, 10 December 2019

நடிப்பைத் தவிர தமிழ் நடிகைகள் செய்யும் பிற தொழில்கள்

நடிப்பைத் தவிர தமிழ் நடிகைகள் செய்யும் பிற தொழில்கள்

credit: google

நடிப்பது மட்டுமே நம்ம ஊரு நடிகைகளின் தொழில் கிடையாது. முன்பு  போல இல்லாம இப்ப பல நடிகைகள் ஹீரோக்களுக்கு இணையாக அவங்களுக்கும் மேலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிறாங்க. அந்த கோடிகளை பிற தொழிலில் போட்டு அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்து வராங்க. இதில் பலரும் ரியல் எஸ்டேட் பிசினஸில் தான் நிறைய முதலீடு செய்கிறார்கள்.நயன்தாரா, திரிஷா, நமீதா, அனுஷ்கா என முன்னணியில் இருக்கிறவங்களை இருந்து பின்னணியில் இருக்கிறவங்க வர எல்லாருமே சைட் பிசினஸ் செய்து வராங்க.

credit: google

1.தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தை தவிர மற்ற எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய முதலீடு செய்து இருக்காங்க. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடத்தில் பல ஏக்கர் கணக்குல நிலங்களையும் கட்டிடங்களையும் வாங்கி இருக்காங்க சமீபத்தில் இவங்க பிறந்த மாநிலத்தில் ஒரு பெரிய பண்ணை வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

2.திரிஷாவும் ரியல் எஸ்டேட்டில் தான் நடித்து சம்பாதித்த பல கோடிகளை இவர் செய்து முதலீடு இருக்காங்க.

3.தங்கம் போல மின்னும் தமன்னா தங்க வியாபாரத்தில் முதலீடு செய்து இருக்காங்க. புதிய ரக நகைகளை டிசைன் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார் தமன்னா. 4.தென்னிந்தியாவில் நயனுக்கு எடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை அனுஷ்கா இவங்க சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை பெங்களூர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இருக்காங்க

5.உண்மையாகவே ஹன்சிகாவிற்கு நல்ல உள்ளம் தான் அவங்க சம்பாதித்த பணத்தில் மும்பையில் ஒரு இடம் வாங்கி ஆதரவற்ற ஏழை களுக்கு ஆதரவளித்து வராங்க இதை எப்படி பிஸ்னுஸ் என்று சொல்ல முடியும் ஆனா இவங்க சம்பாதிச்ச பெரும்பகுதியை இதற்காகதான் செலவிட்டு வாங்க கொஞ்சம் யோசிச்சு சைட் பிசினஸ் செய்து வருகிறார். 6.டாப்ஸி கல்யாண வேலைகள் சார்ந்த பிசினஸ் அது மணப்பெண் மணமகள் கூட்டிட்டு வந்தா மட்டும் போதும் அலங்கார மண்டபம் என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரும் பிசினஸ் செய்து வருகிறார்.

7.நமிதா பல காலமாக தனது பிறந்த ஊரான சூரத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார்.

credit: google

பெரும்பாலான முன்னணி நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் தான் பணத்தை முதலீடு செய்கிறார்கள் இதற்கு காஜல் அகர்வாலும் விதிவிலக்கல்ல சகுனி மூலம் அறிமுகமான நடிகை பிரணிதா பெங்களூர்ல ஒரு நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரரா இருக்காங்க சீக்கிரமாகவே இதன் கிளைகள் மற்றும் முன்னணி நகரங்களிலும் திறக்க முயற்சித்து வராங்க. இதுபோல சுவாரசியமான மேலும் பல சுவாரசியமான தகவல் பெற எங்களை பின்பற்றவும்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment