மதுரையில் ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியில் ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 4 நாட்கள் பொறுத்து பொறுத்து பார்த்த மாணவன், ஆசிரியையின் தொல்லை அதிகரிக்கவே இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆசிரியையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.
No comments:
Post a Comment