Job and network marketing :
ஒரு ஜாப் பார்போர்க்கு ஒரு நாளைக்கு எட்டு மனி நேரம் வேளை செய்ய வேண்டும்.
ஜாப் பார்ப்போர்க்கு அந்த நிறுவனத்தில் எந்த ஒரு சுதந்திரமும் கொடுக்கப்படாது
அதுமட்டும் அல்ல அவருக்கு அவர் நினைத்த சம்பளத்தை அவரால் பெற முடியாது.
அவர் வேளை பார்த்தால் மட்டுமே அவருக்கு சம்பளம்.
ஒரு நாள் வரவில்லை என்றால் அவருக்கு அந்த ஒரு நாள் சம்பளம் கிடையாது.
அவர் வாழ்வின் கடைசி வரை அவர் வேளை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
ஜாப் பார்க்கும் ஒருவரால் அவரின் கனவுகளை நிறைவேற்ற முடியாது.
அவர் வாங்கும் சம்பளம் அவர் உயிர் வாழவே சரியாக இருக்கும்.
நெட்ஒர்க் மார்க்கெட்டிங் :
நெட்ஒர்க் மார்க்கெட்டிங்யில் காம்போண்டிங் பவர் என்று ஓன்று உள்ளது , நெட்ஒர்க் மார்க்கெட்டிங்யில் ஆரம்பத்தில் யாராலும் சம்பரிக்க முடியாது அதற்க்கு முதலில் அவர்களின் டீம்யை அதிகரிக்க வேண்டும் அதன் பிறகு அளவுக்கு அதிகமான வருமானம் குத்துமதிப்பாக இரண்டு வருடம் பிறகு பெற முடியும் ,
அதாவது ஆரம்பத்தில் நாம் செய்த வேளை அனைத்தும் சேர்த்து பின்னால் அளவுக்கு அதிகமாக பணத்தை தருவது
காம்போண்டிங் பவர் எனப்படும்.
அதிக பட்ச வருமானம் நெட்ஒர்க் மார்க்கெட்டிங்யில் பெரும் பொது ,நாம் ஆரம்பத்தில் உழைத்த மணிநேரம் மட்டுமே போதும் , மீண்டும் பணத்திற்கு உழைக்க தேவை இல்லை.
நீங்கள் ஆரம்பத்தில் செலவு செய்த உங்கள் நேரத்தில் உங்கள் டீம் உள்ளது ,
நீங்கள் வளத்துவிட்ட டீம் மூலம் உங்களுக்கு வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.
உங்கள் டீம்யை அதிகரிக்க மட்டும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு உழைத்தல் மட்டுமே போதும் ,உங்கள் பிற்கால வாழ்க்கை முழுவதும் செட்டில் .
நெட்ஒர்க் மார்க்கெட்டிங்யில் இருப்போருக்கு time freedom ,money freedom , கிடைக்கும் .
ஒரு ஜாப்யில் உள்ள ஒருவர் ஒரு போஸ்டிங் போக வேண்டும் என்றால் இன்னொருவரை கீழே தள்ளினாள் மட்டுமே ,இன்னொருவர் மேலே போக முடியும் .
ஆனால் நெட்ஒர்க் மார்க்கெட்டிங்யில் அவரும் முன்னேருவார் அவரை நம்பி வந்த வரும் முன்னேற முடியும்.
ஒருவரின் உதவி இருந்தால் மட்டுமே இது சாத்யம்.
Network marketing.
சரியானதை தேர்ந்து எடு உன் வாய்க்கையை மாற்றிவிடு.
நன்றி...
No comments:
Post a Comment