வரும் 2023ஆம் ஆண்டு பல இயற்கை அழிவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த சென்னை பெரும் பாதிப்பில் அழியப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கேரளா மாநிலம் முழுவதும் அழியப் போவதாக தகவல் வந்துள்ளது.
மக்களே எல்லாரும் பத்திரமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மக்கள் நாமதான். நாம் நம் நாட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் நாம் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாம் நம் கடமையை செய்ய தவறி விட்டோம்.
இனிமேலாவது நம் நாட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். சுனாமி வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய பெருங்கடலில் இருந்து ஒரு மிகப்பெரிய அளவிலான ஒரு சுனாமி வந்து தமிழகம் முழுவதுமே அளிக்கப் போவதாக தகவல் வெளியானது. மறக்காம சேர் பண்ணுங்க.
No comments:
Post a Comment