தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை நிலானி காவலர் உடையில் வீடியோ வெளியிட்ட பிறகு இணையத்தில் பிரபலமானார் !
அந்த சமயத்தில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலானியின் காதலர் தற்கொலை செய்துகொண்டார் அதன் பின்னர் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவருடன் நிலானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின்னர் அவரை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து இருவரும் சந்தோசமாக இருந்துள்ளனர். அப்போது நிலானி தன்னிடம் உள்ள பணத்திற்காக தான் தன்னுடன் பழகுகிறாள் என்பதை உணர்த்த அந்த இளைஞர்.
நிலானிக்கு தெரியாமல் இருவரும் சேர்ந்து தனியாக இருக்கும்போதும் , நிலானி குளிக்கும் காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார் ஒரு கட்டத்தில் அந்த இளைஞரை நிலானி கழட்டிவிட அந்த இளைஞரோ என்னை திருமணம் செய்துகொள் இல்லை என்றால் உனது குளியல் வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன நிலானி காவல் துறையினரிடம் புகார் அளித்ததுடன் , தனக்கு பண தேவை இருந்ததால் தான் பலருடனும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
No comments:
Post a Comment