Monday, 9 December 2019

நம்முடைய அம்மாவிற்கு அடுத்து நமக்கு அம்மா யார்..?


அடுத்த அம்மா

இந்த உலகில் நம்மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்ட ஒரே பெண் அம்மா தான். அவள் நமக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவளை போன்று இந்த உலகில் நம்மீது உண்மையான நிரந்தரமான அன்பை காட்டு யார் இருக்கிறாள்?

ஒருத்தி இருக்கிறாள் அம்மா அவளுக்கு அடுத்து நமக்கு அம்மாவாக தோன்றும் ஒரு பெண் நம் ஒவ்வொருவருடைய மனைவி. அவள் நம்முடைய அம்மா போன்று நமக்காக என்ன வேண்டுமானாலும், அதாவது நம்முடைய கஷ்டத்தின் போதும் சந்தோஷத்தின் போதும் அம்மாவிற்கு அடுத்த நிலையில் நமக்கு ஆறுதலாக இருக்க தகுதி உடைய பெண். நம்மீது கொண்ட காதலால் அவளை போன்றே அவளுக்கு அடுத்தாக நம்மீது உண்மையான நிரந்தரமான அன்பு கொண்டிருப்பவளும் இவளே நிரந்தரமான உண்மையான உறவாக இவள் தான் இருப்பாள்.

அம்மாக்கு அடுத்து நம்முடைய காயங்கள் அனைத்திற்கு இவளே மருந்து அவளுடைய மடியில் தலை சாயும் போது நமக்கு கிடைக்கும் ஒரு விதமான நிம்மதி அம்மா மடிக்கு அடுத்து இவளிடமே கிடைக்கும். அம்மா நாம் பிறக்கும் போது நம் அருகில் இருப்பவள் ஆனால் இவள் நாம் இறக்கும் போது நம் அருகில் இருப்பவள் தான்.

இப்படிக்கு,

அன்பு

நண்பர்களே தயவு செய்து என்னை ஃபாலோ பன்னுங்க நான் போட்ட போஸ்ட் அனைத்திற்கும் லைக் ஷேர் பன்னுங்க நண்பர்களே!!!

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment