Tuesday, 10 December 2019

பட வாய்பிற்காக இப்படி ஒரு கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை லக்ஷ்மி ராய்...!

பட வாய்பிற்காக இப்படி ஒரு கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை லக்ஷ்மி ராய்...!

credit: third party image reference

நடிகை லக்ஷ்மி ராய்.கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். கற்க கசடற என்ற படத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமானார்.

கிளாமராக நடித்து வந்த நடிகை ராய் லக்ஷ்மிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

credit: third party image reference

இவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்தது.ராய் லக்ஷ்மி கிளாமர் நடிகையாக வலம் வந்தாலும், திரைத்துறையில் தனக்கான பட வாய்ப்புகள் குறையும் போதெல்லாம் ஆடை குறைப்பில் இறங்கி மார்கெட்டை தக்க வைத்துக்கொள்வார்.

பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி குதித்த ராய் லக்ஷ்மி பெங்களூர் நாட்கள் மற்றும் சவுக்கார் பேட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

credit: third party image reference

நடிகை ராய் லக்ஷ்மி நடித்த முதல் படத்திலேயே முதற்படத்திலே கிளாமராக நடித்து அசத்தினார்,

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக நீல நிற பிகினி உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment