மருத்துவ உலகில் திருநங்கைகளுக்கு குழந்தை பிறப்பது சாத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமெரிக்காவில் ஒரு திருநம்பிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் , மாகாணத்தில் உள்ள சான் அண்டோனியாபகுதியை சேர்ந்தவர் வைலே சிம்ப்சன் , இவர் 21 வயதில் அறுவை சிகிச்சை செய்து தன்னை ஆணாக மாற்றி கொண்டார். தற்போது 28 வயதான இவர் ஸ்டீபன் கீத் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு திருநம்பி சிம்ப்சனுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது நிகழ்த்திருந்தாலும் தற்போது தான் இந்த தகவலும், அவர் குழந்தை உண்டாகியிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் எல்லாம் இனையதளத்தில் வெளியாகியுள்ளது.
Sathya Serial Today, Semparuthi Serial Today, Pandian Stores Serial Today, Yaradi Nee Mohini Serial Today, Naam Iruvar Namakku Iruvar Serial Today, Thirumanam Serial Today,
Monday, 9 December 2019
ஆண்மகன் பெற்றெடுத்த ஆண்குழந்தை....! நம்ப முடியவில்லையா ?
இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
new site called CodeGuesser finds coupons free vehicle check history Powered by Embed YouTube Video
No comments:
Post a Comment