இந்தப்பதிவில் அனுஷ்காவின் நடித்த மற்றும் நடிக்கின்ற படங்களை பற்றியும் மற்றும் அவரின் மிக அரிதான புகைப்படங்களையும் காண இருக்கின்றோம்.
தென்னிந்திய ரசிகர்கள் மறக்க முடியாத நடிகை தான் அனுஷ்கா இவர் முதலில் நடித்தப்படம் சூப்பர் என்கிற டோலிவுட் படத்தில் தான்.அந்த படத்திற்காக பிலிம்பேர் அவார்டில் பரிந்துரையும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இவர் அறிமுகமான படம் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலமாக தான் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க அனுஷ்காவிற்கு வாய்ப்புகள் வந்தது.
credit: third party image reference
இவர் நடித்த படங்களிலேயே அருந்ததி,பாகமதி, பாகுபலி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
credit: third party image reference
இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாத இவர் படங்களில் நடிப்பதை மட்டும் கைவிடவில்லை இவர் தற்போது நிசப்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
credit: third party image reference
இன்னும் சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த பதிவுகளுக்கு மற்றும் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக படிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டும் follow செய்யவும்.
No comments:
Post a Comment