Monday, 9 December 2019

மனைவிகளுக்கு கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் 5 உண்மைகள்


1) பெண்கள் தங்கள் கணவனை தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள என்று நினைப்பார்கள் ஏனென்றால் வாழப்போகும் 60 வருடங்களும் தங்கள் அன்பிற்கு அடைத்து வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்

credit: third party image reference

2) தாங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள் அவர்கள் கூறுவது சரி என்று சொல்ல வேண்டும் மற்றவர்கள் கூறுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் தான் கூறுவதை வேதவாக்கு என்று தன் கணவன் செய்ய வேண்டும் தன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று மிகவும் விரும்புவார்கள்

3) தங்கள் உணர்வுகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் தங்களை குழந்தைகளாக பார்க்க வேண்டும் அவர்களின் எண்ணம் கணவனுக்காக தன் குடும்பம் உறவினர் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனக்காக உனக்காக வந்தேன் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்

credit: third party image reference

4)எப்பொழுதும் சண்டையிட்டாலும் முதலில் கணவன் வந்து பேச வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஈகோ இருந்தாலும் அதில் நம் கெஞ்சுவது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று அதனால் முதலில் அவர்கள் வந்து பேசுவதே கெஞ்சுவதும் மிகவும் விரும்புவார்கள்

5) மிக முக்கியமான ஒன்று தங்களை மற்றவர்கள் முன் தாழ்த்திப் பேசக் கூடாது என நினைப்பார்கள் இவர்கள் கூறுவது தப்பில்லை தன் மனைவி தன் கணவன் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு அவர்கள் மற்றவர்களிடம் விட்டுக் கொடுப்பது எந்த உண்மையான உறவு முறையும் ஏற்றுக்கொள்வது

credit: third party image reference

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment